Category Archives: மாவட்ட நிகழ்ச்சிகள்

வீடு வீடாக அழைப்பு விற்பனை

நேற்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், கொழும்பு மாவட்டம் சார்பாக க்ராண்ட்-பாஸ் லயர்ட்ஸ் ப்ரோட் வே பகுதியில் வீடு வீடாக சென்று அழைப்பு விற்பனை செய்யப்பட்டது . மிகவும் குறுகிய நேரத்தில் 100 அழைப்பு மாத இதழ்கள் விற்பனை செய்து முடிக்கப்பட்டது . அதே போன்று ஆமர் வீதியில் உள்ள பிரதான பத்திரிகை கடைகளிலும் தற்போது அழைப்பு

தேசிய நூலகத்திற்கு சின்ஹல தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் சார்பாக தேசிய நூலகத்திற்கு அல்- குர்ஆன் சின்ஹல  மொழி தர்ஜுமா அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள இஸ்லாம் (சின்ஹல மொழியில்) புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன . அதேபோன்று அன்பளிப்புக்கான நன்றிக்கடிதமும் வழங்கப்பட்டது . அக்கடிதத்தில் தேசிய நூல் நிலையமானது ஒரு நாட்டின் எதிர்கால

கொழும்பின் பல பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக போஸ்டர்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக நேற்று(26/01/2017)மீண்டும் கொழும்பின் பிரதான பகுதிகளான தெமடகொட, பேஸ் லைன்வீதி , பொரெல்ல, ராஜகிரிய, நாவல வீதி , நாராஹென்பிட, கிருலப்பன, பம்பலபிடிய போன்ற பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டன.  

தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்

கொழும்பு மாவட்டம் சார்பாக கொழும்பு மிருகக்காட்சி சாலை மற்றும் காலி முகத்திடல் போன்ற இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிரான தெருரமுனை பிரச்சாரம் மற்றும் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது .    

தீவிரவாத எதிர்ப்பு துண்டுப் பிரசுர விநியோகம்

கொழும்பின் முக்கிய பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் – SLTJ கொழும்பு மாவட்டம். =============================== SLTJ கொழும்பு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட கிளைகள் சார்பாக நேற்றைய தினம் (01.01.2017) தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – கொழும்பின் அதிக மக்கள் கூடும் பகுதிகளான மிருகக்காட்சி சாலை- தேஹிவல மற்றும் காலி முகத்திடல் (GALLE-FACE)

தீவிரவாத எதிர்ப்பு துண்டுப் பிரசுர விநியோகம்

கொழும்பின் முக்கிய பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் – SLTJ கொழும்பு மாவட்டம். =============================== SLTJ கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட கிளைகள் சார்பாக நேற்றைய தினம் (25.12.2016) தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – கொழும்பின் அதிக மக்கள் கூடும் பகுதிகளான தாமரைத் தடாகம் (நெலும் பொக்குன), விஹார மஹா தேவி பூங்கா

SLTJ கொழும்பு மாவட்ட செயற்குழு

07/08/2016 அன்று கொழும்பு மாவட்ட செயற்குழு நடைபெற்றது . இதில் கொழும்பு மாவட்ட கிளைகள் கலந்து கொண்டதுடன் , கடந்த ஓராண்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் மீட்டல் , அடுத்த ஆண்டின் செயற்திட்டம் மற்றும் சகோ.அப்து ராசிக் அவர்களால் தர்பியா நிகழ்ச்சியும் நடைபெற்றது . தர்பியாவிற்கு முன் Robert எனும் முக்கடவுள் கொள்கையை ஏற்ற சகோதரர் வணக்கத்திற்குரியவன்

SLTJ கொழும்பு மாவட்டம் நடத்திய நடத்திய மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி

SLTJ கொழும்பு மாவட்டம் நடத்திய மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி – 27.03.2016 ================================= ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்டம் சார்பில் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் இனிய மார்கம் என்ற தலைப்பில் நேற்றைய

மாணவர்களுக்கான குர்-ஆன் கலந்துரையாடல் .

SLTJ கொழும்பு மாவட்டம், மாளிகாவத்தை கிளையில் நடத்திய மாணவர்களுக்கான குர்-ஆன் கலந்துரையாடல் 06/03/2016 அன்று நடைப்பெற்றது . கலந்துரையாடலை நிகழ்த்தியவர் – அப்துர் ரஹ்மான் (SLTJ கொழும்பு மாவட்ட தலைவர் )  

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ” நிகழ்ச்சியின் படங்கள்

ஜூன் 13 அன்று நடைபெற்று முடிந்த “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ” நிகழ்ச்சியின் படங்கள் . இந்த நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது கேள்விகளை கேட்டு னடைந்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் !