Category Archives: சமூக சேவகள்

SLTJ என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம்.

22.07.2017 ஆம் திகதி SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம். அல்ஹம்துலில்லாஹ் இறை அருளால் இனிதே நடைபெற்றது  

கொம்பனித்தெரு கிளையினால் நடாத்தப்பட்ட இரத்த தானம்

அல்ஹம்துலில்லாஹ்! கொம்பனித்தெரு கிளையினால் 27/11/16 (ஞாயிறு) அன்று நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் 33 பேர் இரத்தம் வழங்கினர். இடம்: சிரி சாரி புத்த மஹாவித்தியாலயம் கொ/2 இன் ஷா அல்லாஹ், பணி தொடரும்..!!!

ஹொரகொள்ள கிளையின் இரத்த தான முகாம்

ஹொரகொள்ள கிளையின் 2 வது இரத்த தான முகாம் 13/11/2016 அன்று சிறப்பாக நடைபெற்றது .இதில் 38 பேர் கலந்து கொண்டு 26 பேர் இரத்தம் வழங்கினர். இன்னும் இரண்டு குர்-ஆன் பிரதிகள் அன்பளிப்பும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  

இரத்த தான முகாம் -என்டேரமுள்ள

என்டேரமுள்ள கிளையில் 01/10/2016 அன்று நடந்த இரத்த தான முகாம்  

இரத்த தான முகாம் – SLTJ மாளிகாவத்தை கிளை

SLTJ மாளிகாவத்தை கிளை 06/08/2016 YMMA மன்டபத்தில் நடத்திய இரத்த தான முகாமில் 89 நபர்கள் பதிவு செய்து 72 பேர் இரத்ததானம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்..

கிராம சேவகரினால் நன்றி கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை வாழ் மக்களுக்கு SLTJ மள்வானை கிளையினால் செய்து கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு கிராம சேவகரினால் வழங்கப்பட்ட நன்றி கடிதம் .

எண்டெரமுல்லை கிளையின் இரத்த தான முகாம்

30/04/2016 அன்று எண்டெரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இன ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமைந்த இந்த இரத்த தான முகாமில் சுமார் 82 பேர் கலந்து கொண்டு 72 பேர் இரத்தம் வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் எண்டெரமுல்ல

வாழைதோட்டம் கிளை நாத்திய இரத்தான முகாம்

வாழைதோட்டம் கிளை நாத்திய இரத்தான முகாம்