Category Archives: கட்டுரைகள்

ஜூம்மாவின் சிறப்புகள்

நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள் “இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை)

நீங்களும் வஹ்ஹாபிகளா…?

துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன. நபிகள்

ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்

இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம். குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும்

ஆங்கிலப் புத்தாண்டா இது ?

1-1-2017 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று கேட்கிறீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும்? ஆனால் பல நாள்கள் எப்படி புத்தாண்டாக இருக்க முடியும்? குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனெனில், இந்தப்

கென்யாவில் தீவிரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய முஸ்லிம்கள்

கென்யா – சோமாலிய எல்லைப்பகுதியில் உள்ள எல் – வோக் பகுதியில் பஸ்­ஸொன்றில் பய­ணித்த கிறிஸ்­த­வர்­களின் உயிரை அதே பஸ்ஸில் பய­ணித்த முஸ்லிம் பய­ணிகள் தமது உயிரைப் பண யம் வைத்து தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றிய சம்­பவம் கென்­யாவில் நேற்று முன்தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. அந்­நாட்டின் வட பகு­தி­யி­லுள்ள வீதி­யொன்றில் குறிப்­பிட்ட பஸ் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது

Does Islam preach extremism?

In the name of Allah… Does Islam preach extremism? An intensive campaign by Muslims against extremism. Among the world religions, Islam is the finally reintroduced religion and since its reintroduction for fourteen centuries, it has attracted into its fold almost

நபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்

மக்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று, அவர்கள் காலத்திற்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களைச் சீர்படுத்தியது. நபிகளார் கூறிய உண்மைச் சம்பவங்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும், பண்படுத்துவதற்கும் உதவின. இதனால்தான் அல்லாஹுத்

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை