Category Archives: எண்டெரமுல்ல

SLTJ என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம்.

22.07.2017 ஆம் திகதி SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம். அல்ஹம்துலில்லாஹ் இறை அருளால் இனிதே நடைபெற்றது  

SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த 2 வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி

கடந்த 20.06.2017 ஆம் திகதி எண்டேரமுல்ல பிரதேசத்தில் SLTJ எண்டேரமுல்ல கிளையினால் 2வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

SLTJ எண்டேரமுல்ல கீளையினால் ஏற்பாடு செய்த சிறமதான பணி.

கடந்த 17.06.2017 திகதி எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் SLTJ எண்டேரமுல்ல கிளையினால் சிறமதான பணி செய்யப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தாவா – எண்டேரமுள்ள

12-04-17 அன்று எண்டேரமுள்ள கிளையினால் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணியின் (மாற்றுமத)தாயாரிடம் தாவா செய்யப்பட்டது.

டெங்கு சிரமதானம் -எண்டெரமுல்ல

08-04-2017 அன்று ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எண்டேரமுள்ள கிளையினால் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்ற்து.

வாராந்த பயான் நிகழ்ச்சி- எண்டெரமுல்ல

02-04-2017 அன்று நடைபெற்ற வாராந்த பயான் நிகழ்ச்சி உரை :- சகோ இக்ரம்

Notice வினியோகம்

31-03-2017 அன்று SLTJ எண்டேரமுள்ள கிளையினால் ஜும்மா தொலுகையின் பின்னர் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் அக்பர் டவுன்,ரோஸ்விலா,எண்டேரமுள்ள ஆகிய பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது

சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு

28-03-2017 அன்று SLTJ எண்டெரமுள்ள கிளையினால் மாற்று மத சஹோதரர் ஒருவருக்கு இலவசமாக சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு செய்யப்பட்டது.

டெங்கு ஒழிப்பு போஸ்டர்

03-04-2017 அன்று எண்டேரமுள்ள கிளையினால் இறுதிக்கட்ட டெங்கு ஒழிப்பு போஸ்டர் பிரதான சந்திகளில் ஒட்டப்பட்டது.