Category Archives: எண்டெரமுல்ல

சமூக சேவை – எண்டேரமுள்ள

31-03-2017 முதல் 02-04-2017 எண்டேரமுள்ள சமிந்து மாவத்த என்னும் பிரதேசத்தில் மூன்று நாட்கள் SLTJ எண்டேரமுள்ள கிளையினால் பொதுக்கிணறு ஒன்று முழுமையாக புனர் நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டது

அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எண்டெரமுல்ல கிளை சார்பில் 08-11-2016 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!    

திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

02.10.2016 அன்று SLTJ எண்டெரமுல்ல கிளை சார்பில் எண்டெரமுல்ல பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரோஹான் வெலிகட ஆரச்சி அவர்களுக்கு அறிஞர் பீ.ஜே அவர்களால் விரிவுரை எழுதப்பட்ட திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்..!

இரத்த தான முகாம் -என்டேரமுள்ள

என்டேரமுள்ள கிளையில் 01/10/2016 அன்று நடந்த இரத்த தான முகாம்  

SLTJ எண்டெரமுல்ல கிளையின் திடல் தொலுகை

SLTJ எண்டெரமுல்ல கிளையின் ஹஜ்ஜுப் பெருனால் திடல் தொலுகை உரை :- சகோ. ஜாவித் பூசோ  

இலவச “அழைப்பு”

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எண்டேரமுள்ள கிளை சார்பாக கடந்த 21.08.2016 அன்று ஏகத்துவ மாத இதழான “அழைப்பு” பத்திரிக்கை இலவசமாக வழங்கப்பட்டது    

“அழைப்பு” இலவச விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எண்டேரமுள்ள கிளை சார்பாக கடந்த 15.08.2016 அன்று ஏகத்துவ மாத இதழான “அழைப்பு” பத்திரிக்கை இலவசமாக வழங்கப்பட்டது.  

வாராந்த்த பயான் – எண்டெரமுல்ல

14.08.2016 அன்று SLTJ எண்டெரமுல்ல கிளையில் நடைபெற்ற வாராந்த்த பயான் நிகள்ச்சி. உரை :-சகோ.மிஷால்  

எண்டெரமுல்ல கிளையில் நடைபெற்ற வாராந்த பயான்

31.07.2016 அன்று SLTJ எண்டெரமுல்ல கிளையில் நடைபெற்ற வாராந்த பயான் நிகள்ச்சி. உரை :- சகோ.நப்ரீஸ்

எண்டெரமுல்ல கிளையில் நடைபெற்ற வாராந்த பயான்

24.07.2016 அன்று SLTJ எண்டெரமுல்ல கிளையில் நடைபெற்ற வாராந்த பயான் நிகழ்ச்சி. உரை :- சகோ. ரிஷாட்