Category Archives: கிளை நிகழ்ச்சிகள்

ஆண்களுக்கான பயான் -மாபோலை

04/11/2017 அன்று SLTJ மாபோலை கிளையில் இஷாத் தொழுகையின் பின் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. உரை:- சகோ.சிஹான் (SLTJ கொழும்பு மாவட்டம்) தலைப்பு:- மறுமையை ஞாபகமூட்டுவோம்.

வெல்லம்பிட்டிய வாராந்த பயான்

வெல்லம்பிட்டிய வாராந்த பயான் வழமை போன்று 73/06 உணப்பந்துரு வத்த , மெகட கொலோன்னாவயில் சனிக்கிழமை 4.00 மணி முதல் நடைபெற்றது . இதில் சுய பரிசோதனை எனும் தலைப்பில் சகோ . தன்சில் உரை நிகழ்த்தினார் .. அதை தொடர்ந்து கேள்வி பதில்களும் நடைபெற்றது .

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உள்ளதாக்க் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும். ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது

தெறுமுனை பயான் – வாழைதோட்டம்

தெறுமுனை பயான், akbar lane   தலைப்பு புகைத்தல்

வாழைத்தோட்டம் கிளையின் வாராந்த பயான்

உரை – சகோ நிஷாத்

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்_கட்டவுட்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் #டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்_கட்டவுட் வைக்கப்பட்டது. 03.08.2017 − மாளிகாவத்தையில். அல்ஹம்துலில்லாஹ்…!.  

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்  மக்கள் பாா்வைக்கு மாளிகாவத்தையை சூழவுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 03/08/2017 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால். அல்ஹம்துலில்லாஹ்…!

மெகாஃபோன் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்தும் வாராந்த மெகாஃபோன் பிரச்சாரம் 05.08.2017 சனிக்கிழமை  7.00 மணிக்கு என்ற தலைப்பில்”இஸ்லாம் கூறும் மனித நேயம்”ஜும்மா மஸ்ஜித் வீதி கட்டிட தொகுதியில் நடைபெற்றது…  சகோ. முஃபாரிஸ் ரஷாதி அல்ஹம்துலில்லாஹ்…..!

பெண்கள் பயான் – SLTJ மாளிகவத்தை கிளை

  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்தும் வாராந்த பெண்கள் பயான் 05.08.2017 சனிக்கிழமை   4.00 மணிக்கு  “குழந்தை செல்வம்−அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் மாளிகவத்தை கிளையில் நடைபெற்றது.  உரை: சகோ. முஃபாரிஸ் ரஷாதி அல்ஹம்துலில்லாஹ்…..!

மாணவர் அணி நிகழ்ச்சி .

 “”அல் குர்ஆன்  விளக்க பயிற்ச்சி”” 05/08/2017  காலை SLTJ மாளிகாவத்தை கிளையில் நடைப்பெற்றது. உரை: சகோ. பிர்சாட்  அல்ஹம்துலில்லாஹ்…!