Category Archives: மாளிகாவத்தை

மெகாபோன் பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018/03/31 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “போதை ஒழிப்பு” என்ற தலைப்பில் ஜும்மா மஸ்ஜித் வீதீ செட்டி தோட்டத்தில் நடைபெற்றது. உரை: சகோ : நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்….! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-17 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “முஸ்லிம்கள் ஏன் சோதிக்கப்படுகிறார்கள்”

பெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-24 & 2018-03-10 அன்று பெண்களுக்கான அல்குர்ஆன் ஓதல் மற்றும்  மனனப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. நிகழ்த்தியவர்: மத்ரஸா முஅல்லிமா அல்ஹம்துலியில்லஹ்…!

மாணவர் அணி நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-31 மாணவர்  அணி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உரை: சகோ : நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்….! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-24 மாணவர்  அணி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உரை: சகோ : ஷிஹான் அல்ஹம்துலில்லாஹ்….!

தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை தொடர்ச்சியாக நடத்திவரும் தெருமுனை பிரசாரம்  2018-03-31 மாளிகாவத்தை பாளிகடை தோட்டத்தில் நடைபெற்றது. உரை: சகோ:பூஸோ அல்ஹம்துலில்லாஹ்….!

மெகாபோன் பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-03 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் மழில்கவத்தையில் நடைப்பெற்றது. உரை: சகோ : நிஷாத்   அல்ஹம்துலில்லாஹ்….!\   ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-03 நடத்திய மெகாபோன் பயான் “தர்மத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் மாளிகாவத்தை பகுதியில்

மாணவர் மன்ற நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் நடத்தப்படும் அல்குர்ஆன் தப்ஸீர் வகுப்பு மாணவர்கள் நடத்திய மாணவர் மன்ற நிகழ்ச்சி மாளிகாவத்தை கிளையில் 2018-03-03 நடத்தப்பட்டது. நிகழ்த்தியவர்: சகோ: நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்…!

வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை நடத்திய வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி 2018-02-27 sltj மாளிகாவத்த கிளையில் நடைபெற்றது.  நிகழ்த்தியவர் : சகோ: நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்……!

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்_கட்டவுட்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் #டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்_கட்டவுட் வைக்கப்பட்டது. 03.08.2017 − மாளிகாவத்தையில். அல்ஹம்துலில்லாஹ்…!.  

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்

டெங்கு_விழிப்புனா்வு_போஸ்டா்  மக்கள் பாா்வைக்கு மாளிகாவத்தையை சூழவுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 03/08/2017 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால். அல்ஹம்துலில்லாஹ்…!

மெகாஃபோன் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்தும் வாராந்த மெகாஃபோன் பிரச்சாரம் 05.08.2017 சனிக்கிழமை  7.00 மணிக்கு என்ற தலைப்பில்”இஸ்லாம் கூறும் மனித நேயம்”ஜும்மா மஸ்ஜித் வீதி கட்டிட தொகுதியில் நடைபெற்றது…  சகோ. முஃபாரிஸ் ரஷாதி அல்ஹம்துலில்லாஹ்…..!