Category Archives: மாளிகாவத்தை

பெண்கள் பயான் – SLTJ மாளிகவத்தை கிளை

  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்தும் வாராந்த பெண்கள் பயான் 05.08.2017 சனிக்கிழமை   4.00 மணிக்கு  “குழந்தை செல்வம்−அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் மாளிகவத்தை கிளையில் நடைபெற்றது.  உரை: சகோ. முஃபாரிஸ் ரஷாதி அல்ஹம்துலில்லாஹ்…..!

மாணவர் அணி நிகழ்ச்சி .

 “”அல் குர்ஆன்  விளக்க பயிற்ச்சி”” 05/08/2017  காலை SLTJ மாளிகாவத்தை கிளையில் நடைப்பெற்றது. உரை: சகோ. பிர்சாட்  அல்ஹம்துலில்லாஹ்…!

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய மெகாபோன் பயான் .

 “ரமலானில் செய்த அமல்களை தொடர்ந்து பேணுவோம்” 15/07/2017 சனி மஹ்ரிப்கு பின் மாளிகாவத்தை பாளிகட  தோட்டத்தில் நடைப்பெற்றது. உரை: சகோ. தன்சில்

மாணவர் அணி நிகழ்ச்சி .-மாளிகாவத்தை

 “”அல் குர்ஆன்  இறைவேதம் – கட்டுரை எழுதற் பயிற்சி”” 16/07/2017  காலை SLTJ மாளிகாவத்தை கிளையில் நடைப்பெற்றது. உரை: சகோ. அப்துர்ரஹ்மான்  அல்ஹம்துலில்லாஹ்…

பெண்கள் பயான் -மாளிகாவத்தை

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய பெண்கள் பயான். “ரமலான் சிந்தனை “ 20/05/2017  04.30-05.30 pm SLTJமாளிகாவத்தை கிளையில் நடைபெற்றது. உரை: சகோ:பாஹாத் அல்ஹம்துலில்லாஹ்…….!

வெள்ள நிவாரண வசூல்

மாளிகாவத்தை மற்றும் மாபோல கிளையினால் ஏட்பாடு செய்யப்பட வெள்ள நிவாரண வசூல்  

மாளிகாவத்தை கிளையினால் அழைப்பு மாத இதழ் இலவசமாக வழங்கப்பட்டது

SLTJ மாளிகாவத்தை கிளையினால் 50 அழைப்பு மாத இதழ் 20&21/05/2017  சனி மற்றும் ஞாயிறு தினங்களில்பெண்கள் பயானிலும்  கிளையை சூழவுள்ள பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….!

மாணவர் அணி நிகழ்ச்சி -மாளிகாவத்தை

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய மாணவர் அணி நிகழ்ச்சி .  “”இஸ்லாம் கற்று தந்த முன்னேற்பாடுகள்”” 21/05/2017  காலை 08:30am-10:00 கிளையில்  நடைப்பெற்றது. உரை: சகோ. அப்துர் ரஹ்மான்  அல்ஹம்துலில்லாஹ்…….!

இலவச அழைப்பு

sltj மாளிகாவத்தை கிளையினால் 50 அழைப்பு  மத இதழ் 29/04/2017 அன்று 6.45-7.15pm இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….!

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம்

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம் 16/04/2017 சனிக்கிக்கிழமை பாயிஸ் மனசில் வைபவ மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் 62 நபர்கள் கலந்துக்குக்கொண்டு 50 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………!