Category Archives: கொம்பனித் தெரு

கொம்பனித்தெரு கிளையின்தெருமுனை பிரச்சாரம்

SLTJ கொம்பனித்தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 29/04/2017அன்று ச்டுவட் வீதியில் (ஆயுர்வெத மருத்துவ நிலையதுக்கு அருகில்) இரவு 8:15 மனிக்கு சகோ. மிஷால் (மல்வானை) அவர்களால் “வஹீ” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.

வாராந்த பயான் (ஆன்) 25/04/2017

வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 25/04/2017 அன்று சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது. இன் ஷா அல்லாஹ், இதன் தொடர் அடுத்த வாரங்களிலும் நடாத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வாராந்த பயான் (ஆன்) 21/03/2017

எமது வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 21/03/2017 (செவ்வாய்) அன்று சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது.

அல்குர்ஆன் பிரதி வழங்குதல்

SLTJ கொம்பனித்தெரு கிளை தலைவர் சகோ. நுஸ்ரத் அவர்களினால் 22/03/2017 அன்று கொம்பனித்தெரு போலீஸ் அலுவலகதில் சிவில் பிறிவை செர்ந்த் (PC) ருவன் சாமர அவர்களுக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்று வழங்கப்பட்டது. SLTJ கொம்பனித்தெரு கிளை  

வாராந்த தெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ

SLTJ  கொம்பனித்தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 04/03/2017 அன்று வெகந்த வீதியில் (ஆஷா சலுன் அருகில்) இரவு 8:00 மனிக்கு சகோ. தவ்ஷிப் அவர்களால் “போதைப்பாவனை முற்றிலும் ஒளிப்பொம் எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது. #வாராந்த தெருமுனை பிரச்சாரம்

வாராந்த தெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ

வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/02/17 அன்று சர்ச் வீதியில் ( ஹோலி றோசரிக்கு அருகில்/ பாலி கிணருக்கு எதிரில் 8:00 இற்கு சகோ. இக்ரம் அவர்களால் “போதைப்பொருளும் அதன் அதன் தீமைகளும் எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.

வாராந்த அகீதா வகுப்பு-கொம்பனிதெரூ

எமது வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 21/02/2017 (செவ்வாய்) அன்று சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது.

இஸ்லாமிய சட்ட வகுப்பு

அல்ஹம்துலில்லாஹ்!! கொம்பனிதெரூ வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 27/10/2016 அன்று “வுழுவை முறிக்கும் காரியங்கள்” எனும் தலைப்பின் கீழ் சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது. இன் ஷா அல்லாஹ், இதன் தொடர் அடுத்த வாரங்களிலும் நடாத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தீவிரவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் -SLTJ கொம்பனித்தெரு கிளை

தீவிரவாதத்திற்கெதிரான 50 நாள் நாடாளாவிய ரீதியிலான பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக SLTJ கொம்பனித்தெரு கிளை சார்பாக, கொம்பனித்தெரு மட்டும் அதனை அன்டிய பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன…

தெருமுனை பிரச்சாரம்

கொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம் கடந்த  (03/12/16) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (Dr. Dilshan மருத்துவமனைக்கு எதிரே) 8:00 இற்கு சகோ. அப்துல்லாஹ் அவர்களால் “நபி வழி நடப்போம்” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.