Category Archives: கொம்பனித் தெரு

கொம்பனித்தெரு கிளையினால் நடாத்தப்பட்ட இரத்த தானம்

அல்ஹம்துலில்லாஹ்! கொம்பனித்தெரு கிளையினால் 27/11/16 (ஞாயிறு) அன்று நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் 33 பேர் இரத்தம் வழங்கினர். இடம்: சிரி சாரி புத்த மஹாவித்தியாலயம் கொ/2 இன் ஷா அல்லாஹ், பணி தொடரும்..!!!

இஸ்லாமிய சட்ட வகுப்பு

கொம்பனிதெரூ “இஸ்லாமிய சட்ட வகுப்பு 29/09/2016 அன்று “வுழுவினை முறிக்கும் காரியங்கள்” எனும் தலைப்பின் கீழ் சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது.    இன் ஷா அல்லாஹ், அடுத்த வாரம் “வுழுவினை முறிக்கும் காரியங்கள் பகுதி -2” எனும் தலைப்பில் வகுப்பு நடாத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கொம்பனிதெரூ- பெண்களுக்கான பயான்

பெண்களுக்கான பயான் (24/9/2016 -சனிக்கிழமை) அன்று “ஸூரா மாஊன் – தப்ஸீர்” எனும் தலைப்பில், சகோதரர் நாஸர் (கிளை- துணை தலைவர்) அவர்களின் வீட்டில், மௌலவியா பர்வின் (உஸைமீனிய்யாத்) அவர்களால் இனிதே நடைபெற்றது.

அல்குர்ஆன் பிரதி வழங்கல்

அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியொன்று 23/09/2016 அன்று மாற்றுமத சகோதரர் லயனல் பெரேரா (கம்பஹ) அவர்களுக்கு எமது கிளையில், ஜுமுஆ தொழுகைக்குப் பின் கிளை துணை தலைவர்  சகோ. நாஸர் அவர்களால் வழங்கப்பட்டது.

தெருமுனை பிரச்சாரம்

கொம்பனிதெரூ தெருமுனை பிரச்சாரம் (03/09/2016) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (என்டர்சன் FLATS இற்கு அருகில்) சகோ. நfப்ரீஸ் அவர்களால் “வீண்விரயம்” எனும் தலைப்பில் நடைபெற்றது.    

கொம்பனிதெரூ வாராந்த தொடர் பயான்

கொம்பனிதெரூ வாராந்த தொடர் பயான் (25/08/2016) அன்று சகோ. ரஸ்மின் அவர்களால், மூன்றாவது வாரமாக, 1. வுழுவின் முக்கியத்துவம். 2. வுழுவிற்கான நீரின் அளவுகோல். 3. தொழுகைக்கு ஏன் “வுழு” அவசியம். எனும் தலைப்புக்கள் அடங்கலாக இனிதே நடைபெற்றது  

கொம்பனிதெரூ தெருமுனை பிரச்சாரம்

கொம்பனிதெரூ தெருமுனை பிரச்சாரம் (20/08/2016) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (சேமன் தோட்டம், Dr. டில்ஷானின் Green Cross மருத்துவமனைக்கு அருகில்) 8:15 இற்கு சகோ. ஜாவித் அவர்களால் “போதை வஸ்துக்களின் பிரதிகூலங்கள்” எனும் தலைப்பில் நடைபெற்றது.  

தொடர் வகுப்பு – கொம்பனித்தெரு

கொமபனித்தெரு கிளையில் நடைபெற்ற fiqh வகுப்பு (18/08/2016)

தெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ

கொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம் (6/8/16) அன்று  வேகந்தை வீதியில் (ஆஷா சலூனிற்கு எதிரில்) 8:15 இற்கு சகோதரர் ரொஷான் (Cisc) அவர்களால் இனிதே நடைபெற்றது.

கொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம்

கொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம் 30/07/16 (சனிக்கிழமை) சர் ஹென்றி டி மெல் வீதியில் (இறைச்சி கடைக்கு பக்கத்தில்) சகோதரர் நியாம் (misc) அவர்களால் “உலக வாழ்க்கை ஓர் அலங்காரமே” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது