Category Archives: மாபோலை

TV பயான் – மாபோலை கிளை

22.04.2018  இஷாத் தொழுகையைத் தொடர்ந்து SLTJ மாபோலை கிளையில் ஆண்களுக்கான TV பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

LTJ மாபோலை கிளையில் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி

03/11/2017 இன்று இஷாத் தொழுகையின் பின் எமது SLTJ மாபோலை கிளையில்  ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. உரை:- சகோ.ஹஸ்ஸான் தலைப்பு:- வணக்கங்களில் தலையானது பிரார்த்தனை.

SLTJ மாபோலை கிளை ஏற்பாட்டில் பெண்கள்

04/11/2017 அன்று SLTJ மாபோலை கிளை ஏற்பாட்டில் பெண்கள் பயான் 4.00 மணிக்கு மாபோலை துவ வத்தையில் நடைபெற்றது உரை சப்னா

ஆண்களுக்கான பயான் -மாபோலை

04/11/2017 அன்று SLTJ மாபோலை கிளையில் இஷாத் தொழுகையின் பின் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. உரை:- சகோ.சிஹான் (SLTJ கொழும்பு மாவட்டம்) தலைப்பு:- மறுமையை ஞாபகமூட்டுவோம்.

தொடர் பயான் – மாபோலை

12.07.2017 அன்ரு இஷா தொழுகையை தொடர்ந்து தொடர் பயான் மஸ்ஜிதில் நடைபெற்றது உரை தன்சில்

ஆண்கள் பயான் – மாபோலை

15.07.2017 இஷா தொழுகையை தொடர்ந்து வாராந்த இஷா பயான் மர்கஸில் நடைபெற்றது உரை மழ்ஹர்தீன் ரஷீதி

பெண்கள் பயான்

15.07.2017 அன்ரு அஸர் தொழுகையை தொடர்ந்து பெண்களுக்கான பயான் மஸ்ஜிதில் நடைபெற்றது உரை ஸப்னா கலீல்

வெள்ள நிவாரண வசூல்

மாளிகாவத்தை மற்றும் மாபோல கிளையினால் ஏட்பாடு செய்யப்பட வெள்ள நிவாரண வசூல்  

பெண்கள் பயான்

13.05.2017 அஸர் தொழுகையை தொடர்ந்து பெண்களுக்கான தொடர் பயான் மஸ்ஜிதுல் முத்தகீன் பள்ளியில் நடைபெற்றது உரை அப்துல் ராஸிக்

13.05.2017 வாராந்த பயான் இஷா தொழுகையை தொடர்ந்து மஸ்ஜிதுல் முத்தகீன் பள்ளியில் நடைபெற்றது உரை ஜாவித் பூசோ