Category Archives: மாபோலை

Tvபயான்

14.05.2017 இஷா தொழுகையை தொடர்ந்து tv பயான் மஸ்ஜிதுல் முத்தகீன் பள்ளியில் நடைபெற்றது

இரத்த தான முகாம்-மாபோலை

22.04.2017 அன்ரு அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம் பாடசாலையில் நடைபெற்ற இரத்த தான முகாம் இதில் 44பேர் கலந்து கொண்டு 38 பேர் இரத்தம் வழங்கினர் 22.04.2017 நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட இருவரு க்கு சிங்கள மொழியில் குர்ஆன் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மெகா போன் பயான்

Sltj மாபோலை கிளையின் ஏற்பாட்டில் மெகாபோன் பயான்22/2/2017 அன்று ஆசாத் வீட்டுக்கு அறுகாமையில் நடைபெற்றது உரை தன்ஸில்  

1 நாள் தர்பியா

Sltj Mabola கிளையினால் ஏற்பாடு செய்த ஒரு நாள் தர்பியா 19/2/2017 அன்று 10 மணி தொடக்கம் 6 மணிவரை துவாக்கள்,குர்ஆன்,ஏகத்துவத்திற்கு ஒத்துழைப்போம்,தொழுகை செயல் முறை போன்ற தலைப்புக்களில் மௌலவி கபீர்,சில்மி அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது

மெகாபோன் பயான் – மாபோலை

மாபோலை கிளையினால் 31/1/2017 அன்று மெரினா கார்டனில் மெகாபோன் பயான் நடைபெற்றது உரை தன்ஜில்

மாபோலை கிளை வாராந்த இஷா பயான்

மாபோலை கிளையினால் வாராந்த இஷா பயான் மாபோலை சென்டரில் 20/8/2016 அன்று நடைபெற்றது உரை : Br. இக்ரம்

மாபோலை கிளை தெருமுனை பிரச்சாரம்

மாபோலை கிளையினால் 5/4/2016 அன்று நைதூவயில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உரை பஹாட்

மாபோலை கிளையின் தெருமுனை பிரச்சாரம்

மாபோலை கிளையினால் தெருமுனை பிரச்சாரம் மரினா கார்டனில் 22/3/2016 அன்று நடைபெற்றது. உரை சமிர் cisc

மாபோலை கிளையின் தெருமுனை பிரச்சாரம்

மாபோலை கிளையினால் 23/3/2016 அன்று தெருமுனை பிரச்சாரம் வயம்பயில் நடைபெற்றது. உரை பஹாட் cisc    

மாபோலை கிளையின் தெருமுனை பிரச்சாரம்

மாபோலை கிலையினால் 7/3/2016 அன்று தெருமுனை பிரச்சாரம் துவவத்தயில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் உரை : சமிர் C.I.sc