Category Archives: மல்வானை

ப்ரோஜக்டர் பயான் – மல்வானை

2017 /08/05 அன்று மள்வானைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி வொலிபோல் மைதானத்தில் இஷாபின் நடைபெற்றது.

ப்ரோஜக்டர் பயான்-மல்வானை

13/07/2017 வியாழன் அன்று மள்வானைக் கிளைக்கு முன்பாக நடைபெற்ற ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி. சகோ ரஸ்மின் அவர்களின் உரை ஒளிபரப்பபட்டது.  

ப்ரோஜக்டர் பயான்- மல்வானை

ஏக இறைவனின் பெயரால்! 15/07/2017 சனிக்கிழமையில் இஷாபின் வொலிபோல் மைதானத்தில் நடைபெற்ற ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.சகோ அப்துல் ராஸிக் அவர்களின் உரை ஒளிபரப்பபட்டது.

ப்ரோஜக்டர் பயான் – மள்வானை கிளை

15/04/2017 சனிக்கிழமை இஷாபின் மள்வானை கிளை பருகந்தையில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி,வஹியால் வழிநடத்திய இறைத்தூதர் என்ற தலைப்பில் சகோ பீஜே ஆற்றிய உறை ஒளிபரப்பபட்டது.

CDபயான்-மள்வானை

16/04/2017 ஞாயிற்றுக்கிழமை மள்வானை கிளையில் அஸர் பின் ஒளிபரப்பபட்ட CDபயான் நிகழ்ச்சி குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் பீஜே ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.

பேனர் தாவாஹ்

06/04/2017 அன்று மள்வானை கிளை சார்பில் சூனியத்தை நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற ஹதீஸை விளக்கும் விதமான பேனர் ACTJ பள்ளிக்கு அருகாமையிலும் வைக்கப்பட்டது.

போஸ்டர் தாவா

23/03/2017 காலையில் மல்வானை கிளை சார்பில் இஸ்லாத்தின் அடிப்படைகளை பற்றி விளக்கும்  சீடி கள் இசல்வசமாக பெற்றுக்கொள்ள முடியும்   என்ற பென்னர் கரபுகஸ் சந்தியில் வைக்கப் பட்டது.

தனிநபர் தஃவா

24/03/2017 மஃரிப் பின்பு மள்வானை கிளை மேற்கொண்ட தனிநபர் தஃவா தொழுகையின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கப் பட்டது.

புத்தக வினியோகம் -மல்வானை

12/03/2017 ஞாயிற்றுக்கிழமை மள்வானை கிளை ஏற்பாடு செய்திருந்த தர்பியா நிகழ்ச்சியின் முடிவின் போது துஆக்களின் தொகுப்பு என்ற பெயரில் அன்றாடம் ஓத வேண்டிய சிறிய துஆக்களின் தொகுப்பு      சிறிய புத்தக    வடிவில்   வினியோகம் செய்யப்பட்டது. 42  புத்தகங்கள்  வினியோகம்     செய்யப்பட்டது.  

துண்டுப் பிரசுரம்-மல்வானை

12/03/2017 அன்று தர்பியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு ஜனாஸாவின் சட்டங்கள் தொகுப்பு பிரசுரங்கள் மள்வானை கிளை சார்பில் வினியோகம் செய்யப்பட்டது.