Category Archives: மல்வானை

CDகள் இலவசமாக வினியோகம்- மல்வானை

05/03/2017 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கும் CDகள் இலவசமாக வினியோகம் பற்றிய போஸ்டர்கள் மள்வானையில் பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டது .

ப்ரோஜக்டர் பயான்

04/03/2017 சனிக்கிழமை இஷாபின் வொலிபோல் மைதானத்தில்  மள்வானை கிளை ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.ஏகத்துவத்தை சொல் அதில் உறுயாக நில் என்ற தலைப்பில் சகோ அல்தாஃபி சிவகங்கை மாநாடில் ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.

ப்ரோஜக்டர் பயான்

18/02/2017 சனிக்கிழமை அன்று மள்வானை கிளை வொலிபோல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் சம்சுல்லுஹா ரஹ்மானீ தடைகளை தாண்டிய தவ்ஹீத் புரட்சி என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.  

ப்ரோஜக்டர் பயான்

11/02/2017 சனிக்கிழமை மள்வானை கிளை சார்பாக முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு நேரடி ஒளிபரப்பு பற்றிய விளம்பர போர்ட் உளஹிட்டிவலையில் பிரதான இரு இடங்களில் வைக்கப்பட்டன 11/02/2017 சனிக்கிழமை அஸர்பின் மள்வானை கிளை சார்பாக முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு நேரடி ஒளிபரப்பு உளஹிட்டிவலை வொலிபோல் மைதானத்தில் ஒளிபரப்பபட்டது.

ப்ரோஜக்டர் பயான் – மல்வானை

05/02/2017 ஞாயிறு இஷாபின் ,மள்வானை கிளை வொலிபோல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சியில் சகோ பீஜே யின் இஸ்லாம் ஓர் இனிய மார்கம் ஒளிபரப்பபட்டது.

மனித நேய உதவி- மல்வானை

02/02/2017 வியாழக்கிழமை ஏழை சகோதரர் ஒருவருக்கு தனது வீட்டு கட்டிட வேளைகளை செய்து கொள்ள உதவும் விதமாக மள்வானை கிளையினால் இரண்டு சிமேன்ட் மூடைகள் வழங்கப் பட்டன. ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்..  

ப்ரோஜக்டர் பயான் – மல்வானை

14/01/2017 ஞாயிற்றுக்கிழமை இஷாபின் மள்வானை கிளை சகோதரர் சியானின் வீட்டு முற்றத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.நாங்கள் சொல்வதென்ன நீங்கள் கேட்பதென்ன என்ற தலைப்பில் உரை ஒளிபரப்பபட்டது.  

குர்ஆன் வினியோகம்

18/01/2017 அன்று தெல்கொடை பிரதேசத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ஒருவர் மள்வானை கிளைக்கு வந்து புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை பெற்றுக் கொண்டார்.அல்ஹம்து லில்லாஹ்.  

ப்ரோஜக்டர் பயான் – மள்வானை

01/01/2017 இஷாபின் மள்வானை கிளை சகோ பஸீஹின் வீட்டு முற்காலத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.அல்ஹம்து லில்லாஹ்.

தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் – மள்வானை கிளை

31/12/2016 சனிக்கிழமை மள்வானை கிளை சார்பாக முகுலான சந்தி,தெல்கொடை சந்தி, குருந்துவத்த சந்தி,யட்டிஹென சந்தி,கராபுகஸ் சந்தி போன்ற பிரதான சந்திகளில் தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.