ஹொரகொள்ள கிளையின் இரத்த தான முகாம்

ஹொரகொள்ள கிளையின் 2 வது இரத்த தான முகாம் 13/11/2016 அன்று சிறப்பாக நடைபெற்றது .இதில் 38 பேர் கலந்து கொண்டு 26 பேர் இரத்தம் வழங்கினர்.

இன்னும் இரண்டு குர்-ஆன் பிரதிகள் அன்பளிப்பும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

img20161113105146 img20161113105156 img20161113112725 img20161113141736 img20161113142520 img20161113150647 img20161113153510