கொம்பனித்தெரு கிளையினால் நடாத்தப்பட்ட இரத்த தானம்

அல்ஹம்துலில்லாஹ்!
கொம்பனித்தெரு கிளையினால் 27/11/16 (ஞாயிறு) அன்று நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் 33 பேர் இரத்தம் வழங்கினர்.
இடம்: சிரி சாரி புத்த மஹாவித்தியாலயம் கொ/2
இன் ஷா அல்லாஹ், பணி தொடரும்..!!!
20161127_124353 20161127_124413 20161127_124050