தெருமுனை பிரச்சாரம்

கொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம் கடந்த  (03/12/16) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (Dr. Dilshan மருத்துவமனைக்கு எதிரே) 8:00 இற்கு சகோ. அப்துல்லாஹ் அவர்களால் “நபி வழி நடப்போம்” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.

img_6399 img_6401 img_6402 img_6403 img_6404