தீவிரவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் -SLTJ கொம்பனித்தெரு கிளை

தீவிரவாதத்திற்கெதிரான 50 நாள் நாடாளாவிய ரீதியிலான பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக SLTJ கொம்பனித்தெரு கிளை சார்பாக, கொம்பனித்தெரு மட்டும் அதனை அன்டிய பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன