தீவிரவாத எதிர்ப்பு துண்டுப் பிரசுர விநியோகம்

கொழும்பின் முக்கிய பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் – SLTJ கொழும்பு மாவட்டம்.
===============================

SLTJ கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட கிளைகள் சார்பாக நேற்றைய தினம் (25.12.2016) தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – கொழும்பின் அதிக மக்கள் கூடும் பகுதிகளான தாமரைத் தடாகம் (நெலும் பொக்குன), விஹார மஹா தேவி பூங்கா மற்றும் நகர மண்டபம் (Townhall) ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்தை எதித்து வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்