கொழும்பின் பல பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக போஸ்டர்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக நேற்று(26/01/2017)மீண்டும் கொழும்பின் பிரதான பகுதிகளான தெமடகொட, பேஸ் லைன்வீதி , பொரெல்ல, ராஜகிரிய, நாவல வீதி , நாராஹென்பிட, கிருலப்பன, பம்பலபிடிய போன்ற பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டன.