வாராந்த தெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ

வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/02/17 அன்று சர்ச் வீதியில் ( ஹோலி றோசரிக்கு அருகில்/ பாலி கிணருக்கு எதிரில் 8:00 இற்கு சகோ. இக்ரம் அவர்களால் “போதைப்பொருளும் அதன் அதன் தீமைகளும் எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.