வாராந்த தெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ

SLTJ  கொம்பனித்தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 04/03/2017 அன்று வெகந்த வீதியில் (ஆஷா சலுன் அருகில்) இரவு 8:00 மனிக்கு சகோ. தவ்ஷிப் அவர்களால் “போதைப்பாவனை முற்றிலும் ஒளிப்பொம் எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.

#வாராந்த தெருமுனை பிரச்சாரம்