புத்தக வினியோகம் -மல்வானை

12/03/2017 ஞாயிற்றுக்கிழமை மள்வானை கிளை ஏற்பாடு செய்திருந்த தர்பியா நிகழ்ச்சியின் முடிவின் போது துஆக்களின் தொகுப்பு என்ற பெயரில் அன்றாடம் ஓத வேண்டிய சிறிய துஆக்களின் தொகுப்பு      சிறிய புத்தக    வடிவில்   வினியோகம் செய்யப்பட்டது.
42  புத்தகங்கள்  வினியோகம்     செய்யப்பட்டது.