அல்குர்ஆன் பிரதி வழங்குதல்

SLTJ கொம்பனித்தெரு கிளை தலைவர் சகோ. நுஸ்ரத் அவர்களினால் 22/03/2017 அன்று கொம்பனித்தெரு போலீஸ் அலுவலகதில் சிவில் பிறிவை செர்ந்த் (PC) ருவன் சாமர அவர்களுக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்று வழங்கப்பட்டது.
SLTJ கொம்பனித்தெரு கிளை