வீடு வீடாக அழைப்பு விற்பனை

நேற்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், கொழும்பு மாவட்டம் சார்பாக க்ராண்ட்-பாஸ் லயர்ட்ஸ் ப்ரோட் வே பகுதியில் வீடு வீடாக சென்று அழைப்பு விற்பனை செய்யப்பட்டது .
மிகவும் குறுகிய நேரத்தில் 100 அழைப்பு மாத இதழ்கள் விற்பனை செய்து முடிக்கப்பட்டது .

அதே போன்று ஆமர் வீதியில் உள்ள பிரதான பத்திரிகை கடைகளிலும் தற்போது அழைப்பு  மாத இதழ் பெற்றுக்கொள்ள முடியும்
அல்ஹம்துலில்லாஹ் .