பேனர் தாவாஹ்

06/04/2017 அன்று மள்வானை கிளை சார்பில் சூனியத்தை நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற ஹதீஸை விளக்கும் விதமான பேனர் ACTJ பள்ளிக்கு அருகாமையிலும் வைக்கப்பட்டது.