டெங்கு ஒழிப்பு போஸ்டர்

03-04-2017 அன்று எண்டேரமுள்ள கிளையினால் இறுதிக்கட்ட டெங்கு ஒழிப்பு போஸ்டர் பிரதான சந்திகளில் ஒட்டப்பட்டது.