Notice வினியோகம்

31-03-2017 அன்று SLTJ எண்டேரமுள்ள கிளையினால் ஜும்மா தொலுகையின் பின்னர் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் அக்பர் டவுன்,ரோஸ்விலா,எண்டேரமுள்ள ஆகிய பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது