ப்ரோஜக்டர் பயான் – மள்வானை கிளை

15/04/2017 சனிக்கிழமை இஷாபின் மள்வானை கிளை பருகந்தையில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி,வஹியால் வழிநடத்திய இறைத்தூதர் என்ற தலைப்பில் சகோ பீஜே ஆற்றிய உறை ஒளிபரப்பபட்டது.