வாராந்த பயான் (ஆன்) 25/04/2017

வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 25/04/2017 அன்று சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது.
இன் ஷா அல்லாஹ், இதன் தொடர் அடுத்த வாரங்களிலும் நடாத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.