கொம்பனித்தெரு கிளையின்தெருமுனை பிரச்சாரம்

SLTJ கொம்பனித்தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 29/04/2017அன்று ச்டுவட் வீதியில் (ஆயுர்வெத மருத்துவ நிலையதுக்கு அருகில்) இரவு 8:15 மனிக்கு சகோ. மிஷால் (மல்வானை) அவர்களால் “வஹீ”
எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.