ப்ரோஜக்டர் பயான்- மல்வானை

ஏக இறைவனின் பெயரால்! 15/07/2017 சனிக்கிழமையில் இஷாபின் வொலிபோல் மைதானத்தில் நடைபெற்ற ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.சகோ அப்துல் ராஸிக் அவர்களின் உரை ஒளிபரப்பபட்டது.