SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த 2 வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி

கடந்த 20.06.2017 ஆம் திகதி எண்டேரமுல்ல பிரதேசத்தில் SLTJ எண்டேரமுல்ல கிளையினால் 2வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்