மெகாஃபோன் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்தும் வாராந்த மெகாஃபோன் பிரச்சாரம்
05.08.2017 சனிக்கிழமை  7.00 மணிக்கு என்ற தலைப்பில்”இஸ்லாம் கூறும் மனித நேயம்”ஜும்மா மஸ்ஜித் வீதி கட்டிட தொகுதியில் நடைபெற்றது…
 சகோ. முஃபாரிஸ் ரஷாதி
அல்ஹம்துலில்லாஹ்…..!