வெல்லம்பிட்டிய வாராந்த பயான்

வெல்லம்பிட்டிய வாராந்த பயான் வழமை போன்று 73/06 உணப்பந்துரு வத்த , மெகட கொலோன்னாவயில் சனிக்கிழமை 4.00 மணி முதல் நடைபெற்றது . இதில் சுய பரிசோதனை எனும் தலைப்பில் சகோ . தன்சில் உரை நிகழ்த்தினார் ..
அதை தொடர்ந்து கேள்வி பதில்களும் நடைபெற்றது .