ஆண்களுக்கான பயான் -மாபோலை

04/11/2017 அன்று SLTJ மாபோலை கிளையில் இஷாத் தொழுகையின் பின் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
உரை:- சகோ.சிஹான் (SLTJ கொழும்பு மாவட்டம்)
தலைப்பு:- மறுமையை ஞாபகமூட்டுவோம்.