LTJ மாபோலை கிளையில் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி

03/11/2017 இன்று இஷாத் தொழுகையின் பின் எமது SLTJ மாபோலை கிளையில்  ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
உரை:- சகோ.ஹஸ்ஸான்
தலைப்பு:- வணக்கங்களில் தலையானது பிரார்த்தனை.