மெகாபோன் பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-03 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் மழில்கவத்தையில் நடைப்பெற்றது. உரை: சகோ : நிஷாத்   அல்ஹம்துலில்லாஹ்….!\

 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-03 நடத்திய மெகாபோன் பயான் “தர்மத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் மாளிகாவத்தை பகுதியில் நடைப்பெற்றது.
உரை :ரஹீம் ரமீஸ்(மத்ரஸா மாணவன்)
அல்ஹம்துலில்லாஹ்…..!