பெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-24 & 2018-03-10 அன்று பெண்களுக்கான அல்குர்ஆன் ஓதல் மற்றும்  மனனப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
நிகழ்த்தியவர்: மத்ரஸா முஅல்லிமா
அல்ஹம்துலியில்லஹ்…!