மெகாபோன் பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018/03/31 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “போதை ஒழிப்பு” என்ற தலைப்பில் ஜும்மா மஸ்ஜித் வீதீ செட்டி தோட்டத்தில் நடைபெற்றது.
உரை: சகோ : நிஷாத்
அல்ஹம்துலில்லாஹ்….!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-03-17 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “முஸ்லிம்கள் ஏன் சோதிக்கப்படுகிறார்கள்” என்ற தலைப்பில் மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்றது.
உரை: சகோ : நிஷா
அல்ஹம்துலில்லாஹ்…!
ஸ்ரீ லங்கா ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018/03/24 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி
 “அல்குர்ஆனின் சிறப்பம்சம்” என்ற தலைப்பில் மஸ்ஜிதுல் ஸலாம் தோட்டத்தின் உட்பகுதியில் நடைபெற்றது.
உரை: சகோ : ஷிஹான்
அல்ஹம்துலில்லாஹ்….!