மாணவர்களுக்கான குர்-ஆன் கலந்துரையாடல் .

SLTJ கொழும்பு மாவட்டம், மாளிகாவத்தை கிளையில் நடத்திய மாணவர்களுக்கான குர்-ஆன் கலந்துரையாடல் 06/03/2016 அன்று நடைப்பெற்றது .

கலந்துரையாடலை நிகழ்த்தியவர் –
அப்துர் ரஹ்மான் (SLTJ கொழும்பு மாவட்ட தலைவர் )

20160306_164202 20160306_164209 20160306_164329 20160306_164341 20160306_164403 20160306_165318 20160306_165339