எண்டெரமுல்லை கிளையின் இரத்த தான முகாம்

30/04/2016 அன்று எண்டெரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
இன ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமைந்த இந்த இரத்த தான முகாமில் சுமார் 82 பேர் கலந்து கொண்டு 72 பேர் இரத்தம் வழங்கினார்கள் .

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் எண்டெரமுல்ல கிளை தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது !

20160430_104213 20160430_104234 20160430_104238 20160430_104252 20160430_104304 20160430_104309 20160430_104318 20160430_104737 20160430_110731 20160430_111014 20160430_111025 20160430_111033 20160430_111044 20160430_111053 20160430_153801 20160430_153808 20160430_153816