SLTJ கொழும்பு மாவட்ட செயற்குழு

07/08/2016 அன்று கொழும்பு மாவட்ட செயற்குழு நடைபெற்றது .
இதில் கொழும்பு மாவட்ட கிளைகள் கலந்து கொண்டதுடன் ,
கடந்த ஓராண்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் மீட்டல் , அடுத்த ஆண்டின் செயற்திட்டம் மற்றும் சகோ.அப்து ராசிக் அவர்களால் தர்பியா நிகழ்ச்சியும் நடைபெற்றது .

தர்பியாவிற்கு முன் Robert எனும் முக்கடவுள் கொள்கையை ஏற்ற சகோதரர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வை தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஏற்று புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார் .
தன்னுடைய பெயரையும்  முஹம்மது என்று மாற்றிக்கொண்டார்.

20160807_111610 20160807_111635 20160807_111649 20160807_111652 20160807_111718 20160807_120149