அறிமுகம்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (திருக் குர் ஆன் 3:104) என்பதற்கமைய மக்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ் அடிப்படையில் மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை கொழும்பு மாவட்ட நிர்வாகமானது கொழும்பின் 10 கிளைகளை உள்ளடக்கியதாக செயற்படுகிறது .