TV பயான் – மாபோலை கிளை

TV பயான் – மாபோலை கிளை

22.04.2018  இஷாத் தொழுகையைத் தொடர்ந்து SLTJ மாபோலை கிளையில் ஆண்களுக்கான TV பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். More »

மெகாபோன் பயான்

மெகாபோன் பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018/03/31 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “போதை ஒழிப்பு” என்ற தலைப்பில் ஜும்மா மஸ்ஜித் வீதீ செட்டி தோட்டத்தில் நடைபெற்றது. உரை: சகோ : நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்….! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை More »

பெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு

பெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-24 & 2018-03-10 அன்று பெண்களுக்கான அல்குர்ஆன் ஓதல் மற்றும்  மனனப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. நிகழ்த்தியவர்: மத்ரஸா முஅல்லிமா அல்ஹம்துலியில்லஹ்…! More »

மாணவர் அணி நிகழ்ச்சி

மாணவர் அணி நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-31 மாணவர்  அணி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உரை: சகோ : நிஷாத் அல்ஹம்துலில்லாஹ்….! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையில் 2018-03-24 மாணவர்  அணி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உரை: சகோ : ஷிஹான் அல்ஹம்துலில்லாஹ்….! More »

தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை தொடர்ச்சியாக நடத்திவரும் தெருமுனை பிரசாரம்  2018-03-31 மாளிகாவத்தை பாளிகடை தோட்டத்தில் நடைபெற்றது. உரை: சகோ:பூஸோ அல்ஹம்துலில்லாஹ்….! More »

 

ப்ரோஜக்டர் பயான் – மல்வானை

2017 /08/05 அன்று மள்வானைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி வொலிபோல் மைதானத்தில் இஷாபின் நடைபெற்றது.

SLTJ என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

என்டேரமுள்ள கிளை சார்பாக பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி புனர் நிர்மாணம்

SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம்.

22.07.2017 ஆம் திகதி SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம். அல்ஹம்துலில்லாஹ் இறை அருளால் இனிதே நடைபெற்றது  

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய மெகாபோன் பயான் .

 “ரமலானில் செய்த அமல்களை தொடர்ந்து பேணுவோம்” 15/07/2017 சனி மஹ்ரிப்கு பின் மாளிகாவத்தை பாளிகட  தோட்டத்தில் நடைப்பெற்றது. உரை: சகோ. தன்சில்

மாணவர் அணி நிகழ்ச்சி .-மாளிகாவத்தை

 “”அல் குர்ஆன்  இறைவேதம் – கட்டுரை எழுதற் பயிற்சி”” 16/07/2017  காலை SLTJ மாளிகாவத்தை கிளையில் நடைப்பெற்றது. உரை: சகோ. அப்துர்ரஹ்மான்  அல்ஹம்துலில்லாஹ்…

தொடர் பயான் – மாபோலை

12.07.2017 அன்ரு இஷா தொழுகையை தொடர்ந்து தொடர் பயான் மஸ்ஜிதில் நடைபெற்றது உரை தன்சில்

ஆண்கள் பயான் – மாபோலை

15.07.2017 இஷா தொழுகையை தொடர்ந்து வாராந்த இஷா பயான் மர்கஸில் நடைபெற்றது உரை மழ்ஹர்தீன் ரஷீதி

பெண்கள் பயான்

15.07.2017 அன்ரு அஸர் தொழுகையை தொடர்ந்து பெண்களுக்கான பயான் மஸ்ஜிதில் நடைபெற்றது உரை ஸப்னா கலீல்

SLTJ எண்டேரமுல்ல கிளையினால் ஏற்பாடு செய்த 2 வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி

கடந்த 20.06.2017 ஆம் திகதி எண்டேரமுல்ல பிரதேசத்தில் SLTJ எண்டேரமுல்ல கிளையினால் 2வது கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

SLTJ எண்டேரமுல்ல கீளையினால் ஏற்பாடு செய்த சிறமதான பணி.

கடந்த 17.06.2017 திகதி எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் SLTJ எண்டேரமுல்ல கிளையினால் சிறமதான பணி செய்யப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்